பில்டர்பிளஸ்.காம் மிற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையத்தளமானது கட்டுமான துறையின் தேடல்களுக்காக தனித்துவமாக உருவாக்கபட்டுள்ளது.
About us Image
இதில் உங்கள் நகரில் / உங்கள் பகுதியில் கட்டுமான துறையில் சிறந்து விளங்கும் இஞ்சினியரிங் நிறுவனம், கான்டிராக்டர், கட்டுமான பொருட்களை சப்ளை மற்றும் விற்பனை செய்யும் நிறுவனம், ஷோ-ரூம்கள், கன்சல்டன்ட் நிறுவனம் போன்றவைகளை இந்த இணையதளத்தில் பட்டியலிட்டு அவர்களின் சிறந்த சேவை மற்றும் தரமான பொருட்கள் பற்றிய விபரம் அனைவருக்கும் கொண்டு சேர்த்து இந்த துறை சார்ந்தவர்களின் வர்த்தகம் மேலும் உயர்வடைய செய்வதே, பில்டர்பிளஸ் -ன் முக்கிய நோக்கம் ஆகும்.

அத்துடன், கட்டுமான துறை சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள், பயனுள்ள செய்திகள், வீடியோகள், கட்டுரைகள், ஆலோசனைகள் போன்றை பதிய செய்து கட்டுமான துறை மேலும் சிறப்பானதாக அமைய இந்த இனைய தளம் துணை நிற்கிறது.